Categories

பாக்கம் கூட்ரோட்டில் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

விழுப்புரம் டிச 25,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, பாக்கம் கூட்ரோட்டில் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்,  வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி எம்எல்ஏ கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தி : சிறப்பு செய்தியாளர்,

விழுப்புரம் மாவட்டம்