
தேனி நவ 1
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை சந்திப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் வருகை தந்தனர்
அவர்களை சந்தித்து விட்டு அவரது தொகுதியான போடிநாயக்கனூர் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்
செங்கோட்டையனின் பேட்டி முடிந்த பிறகு நான் எனது கருத்தை கூறுகிறேன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நானும் மீண்டும் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்
மேலும் பசும்பொன்னில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்














Leave a Reply