Categories

நீலகிரி கலை அறிவியல் கல்லூரியில் முனைவர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

நீலகிரி டிச 25,நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தாளுர் முதல் முனைவர்  நாளந்தா அரங்கில் வைத்து முனைவர் பட்டத்திற்கான வாய்மொழி தேர்வு நடைபெற்றது.

இதனை தலைமையேற்று நடத்த பல்கலைக்கழக‌ சார்பில் ஆய்வாளராக டாக்டர்.பிரபு அழகப்பா பல்கலைக்கழகம்.வந்து இருந்தார் இதில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மைக்கேல் ராஜ் மிகவும் சிறப்பான முறையில் செய்தார்.இவர் இந்த கல்லூரியல் ஆராய்ச்சி மாணவர் ஆவார்.மேலும் கூடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இருந்து பெற கூடிய முதல் முனைவர் இவரே.இந்த நிகழ்ச்சியில் 40 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.இதில் குறிப்பாக கல்லூரி செயலர் டாக்டர் ராசித் கஸ்ஸாலி ஆராய்ச்சி மேற்பார்வையாளர் டாக்டர் முகமது சிராஜுதீன் கல்லுரி டீன் பேராசிரியர் மோகன் பாபு,மேலாளர் உம்மர்,முதல்வர், துணை முதல்வர்,பேராசிரியர் பெருமக்கள்,ஆராய்ச்சி மாணவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.