Categories

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பங்கேற்றார்.


தர்மபுரி டிச 21,
தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுகழக தலைவரான மு.கா.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியான வாக்காளர் திருத்தம் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது சம்பந்தமாக ஆலோசனை வழங்கியதாக தெரியவருகின்றது.
மேலும் இந்த எஸ்ஐஆர் பணிகளை எப்படி எதிர்கொள்ளவது என்பது குறித்து ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.