Categories

முன்னாள் அதிமுக எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரன்  பிறந்த நாளை முன்னிட்டு பண்ணந்தூர் பழனிச்சாமி வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்த்து கூறுகையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பர்கூர் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை  கொண்டு வந்தார்.

குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பண்ணந்தூர் பெரிய ஏரியிலிருந்து புதுக்கோட்டை ஏரி என்று அழைக்கப்படும் சின்ன ஏரிக்கு சோலார் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல திட்டத்தை நிறைவேற்றினார்.அதேபோல பண்ணந்தூர் அரசம்பட்டி  இடையான தார் சாலை அமைத்தது, தடுப்பணை கட்டுதல் பென்டர அள்ளி உயர் மட்ட பாலம் என  பல திட்டங்களை கொண்டு வந்து பர்கூர் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களின் பிறந்தநாளில்  அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பண்ணந்தூர் பழனிச்சாமி தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.