
ஈரோடு பிப் 7,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில் வருகின்ற பிப்ரவரி எட்டாம் தேதி ஞாயிறன்று மாலை 3 மணி அளவில் இந்து பாதுகாப்பு படையின் மாபெரும் இந்து எழுச்சி மாநாடு நடைபெறுகிறது அது சமயம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து சொந்தங்களும் காவி சொந்தங்களும் இந்து பாதுகாப்பு படையின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் தவறாமல் கலந்துகொண்டு இந்திய மக்களின் எழுச்சியை உலகிற்கு பறைசாற்ற வேண்டும் எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என இந்து பாதுகாப்பு படையின் தேசிய தலைவர் கண்ணன் அழைப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்















Leave a Reply