
கள்ளக்குறிச்சி டிச 19,
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், செல்போனில் டார்ச் லைட் ஒளிரவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்வதுடன், காலமுறை ஊதியம் வழங்க கோரியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.














Leave a Reply