Categories

ஏற்காடு கொண்டை ஊசி எட்டாவது வளைவில் பெரியார் வலிமை என்ற பெயரை அழித்து -நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.



சேலம் டிச 24,

தமிழ்நாடு அரசு
சேலம் மாவட்டம் ஏற்காடு எட்டாவது ஊசி மலையில் அதியமான் வளைவு என்ற பெயரை நீக்கி பெரியார் வலிமை என்று பெயர் சூட்டியாது.



இதனை கண்டிக்கும் வகையில் சேலம் மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு
சுதந்திரப் போராட்ட வீரர் தகடூர் அதியமான் வளைவு என்ற பெயரை நீக்கிவிட்டு, தந்தை பெரியார் வலிமை என்று பெயர் மாற்றியதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெயர் பலகையில் பெரியாரின் பெயர் மீது கருப்பு மை பூசி மீண்டும் தகடூர் அதியமான் வளைவு என்ற பெயர் எழுதி வைத்தனர். இதனால்  ஏற்காடு மலை பாதையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்காடு காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி :- திரு.ராஜேந்திரன்

சேலம் மாவட்ட நிருபர் – +91 94870 22834