
தாராபுரம் நவ 11,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வார்டு எண் 5,8,14,19,20,23,25,28, ஆகிய வார்டுகளை இணைக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை ரூ, 51 லட்சம் திட்டப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பிரபாவதி பெரியசாமி நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மதுரை அவைத் தலைவர் கதிரவன் வார்டு கவுன்சிலர் மலர்விழி கணேசன் மாவட்ட மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் சசிகலா தில்லை முத்து நகர ஆதிதிராவிடர் அமைப்பாளர் சிவசங்கர் நகர தொண்டரணி துணை அமைப்பாளர் சண்முகம் மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஜீவா பெரியசாமி டாக்டர் இந்திராணி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றி உரை நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகராட்சி பொறியாளர் சுகந்தி ஆகியோர் வழங்கினார்கள்.














Leave a Reply