Categories

மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை யில்லா மிதிவண்டி களை அ.நல்லதம்பி
எம்.எல்.ஏ.வழங்கினார்.

திருப்பத்தூர் டிச.9,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத் துக்குட்பட்ட, மாடப்பள்ளி ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்
பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – பள்ளிக்கல்வித்துறை சார்பில்.மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்ல தம்பி  கலந்து கொண்டு மாணவ – மாணவி களுக்கு  வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருப்பத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜயாஅருணாசாலம்  தலைமையில்.
மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஞானசேகரன் கழக நிர்வாகிகள் ராமச்சந்திரன். சிவலிங்கம்,சரவணன், கஸ்தூரிரகு, கோமதிகார்த்திகேயன்,  விஜயகுமார், செல்வம், காமராஜ், சிவக்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.