
கோவை நவ 22,
மேற்கு மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனை படி,
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மூலனூர் கார்த்திக் ஆகியோர் வழிகாட்டுதல் படி,
கிருஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை
கோவை மருதமலை திருக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள விமல் ஜீவன் சாந்தி தொழுநோய் நல சங்கத்தை சார்ந்த தொழுநோயாளிகள் சுமார் 50த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி,பருப்பு,மளிகை பொருட்கள் மற்றும் பண்டிகை பரிசு தொகை கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் வழங்கினார். அப்போது விமல் ஜோதி பள்ளி மற்றும் மருத்துவ மனையை சார்ந்த அருட் சகோதரிகள் உடனிருந்தனர்.















Leave a Reply