
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் தொடர்பான ஓவிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுத்தொகையினையிம், வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், உதவி வன பாதுகாவலர் நிதின் ஹெச் ஆர், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ஜோதி துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட நிருபர்: யோகேஸ்வரி
உள்ளாட்சி அரசு நாளிதழ்













Leave a Reply