Categories

கோவை மாநகராட்சி 52 வது வார்டில் நடைபெற்ற வார்டு சபைக் கூட்டம்
முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக் கலந்து கொண்டார்.


கோவை அக் 27

கோவை பீளமேடு பாலன் நகர் கண்டியப்பன் திருமண மண்டபத்தில்,
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் –  52 சிறப்பு வார்டு சபா கூட்டம் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் கலந்து கொண்டார்.இதில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன்,52 வது வட்டக்கழகச் செயலாளர் நாராயணன்,53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன் mc.,சுமித் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர். மயில்சாமி,வார்டு பொறியாளர்கள் ஃபெர்மான் அலி, கல்யாணசுந்தரம்,சுகாதார ஆய்வாளர்  ஜெரால்டு,கிரீன் வே சுப்பிரமணியம்,சி. டி. சி.நடராஜன்,கோவிந்தராஜ்,குடைஆறுமுகம்,மனோகரன்,ரமேஷ்குமார்,சத்தியராஜ்,ஹட்கோமாணிக்கம்,ஆட்டோ வாசு, பொன்னுச்சாமி,ரங்கதுரை,பாலச்சந்திரன், விஷ்ணு சூரியா,நகர்நலச்சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள்,பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.