Categories

சேலம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால், அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அதிகரிப்பு.


சேலம் அக் 31,
சேலம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால், அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அதிகரிப்பு…

மேட்டூர் அணை கடந்த 20ஆம் தேதி அதன் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்து முழுமையாக அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், நேன்று 30.10.2025 இரவு 9 மணி முதல் 10,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின்  நிலையம் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.