Categories

நீலகிரியில் தலைகுப்புற விழுந்த கார் விபத்து


நீலகிரி நவ 16,

உதகை ஹில்பங்க் அருகே  தடுப்புகளை உடைத்துக்கொண்டு 15 அடி பள்ளத்தில் கார் தலைகுப்புற விழுந்து விபத்து.



பெட்ரோல் பங்கி அருகே வேகமாக வந்த  கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், காரில் பயணம் செய்த நால்வரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து உதகை நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.