
கோவை நவ 20,
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை ஒருகிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட திமுக மற்றும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.















Leave a Reply