Categories

தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சேனியாகாந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

தாராபுரம் டிச 9,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.தென்னரசு  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் செந்தில்குமார், நகர துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கபூர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுநாத், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், சீனிவாசன், மகிளா காங்கிரஸ் மாலதி, சரோஜினி, அசோக் குமார், அக்கீம்அமீர், மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்