
கிருஷ்ணகிரி டிச 6,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவஞ்சலி காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பாரூரில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கேபிஎம்.சதீஷ்குமார் கலந்து கொண்டு அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ்.பிரபாகரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, தொழிலதிபர் பழனி, ஒன்றிய பொருளாளர் ராமன், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேந்திரன், சார்பு அமைப்பு ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கண்ணப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம், இளங்கோ, சக்திவேல், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன், கழக நிர்வாகிகள் சங்கர்,கணேசன், பெரியசாமி, குமார், வீரப்பன், சிவக்குமார், புருஷோத்தமன், சரவணன் சிராஜ் ஜெய்ஹிந்த், குமரி நாதன், வேடியப்பன், தண்டபாணி, சீனிவாசன், கோகுல கண்ணன், தயாளன், ராஜப்பன் மற்றும் 300க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்














Leave a Reply