
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பர்கூர் தெற்கு ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில் ‘உள்ளாட்சிகள் தினத்தை’ முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் கலந்து கொண்டு பர்கூர் ஒன்றிய ஊராட்சிகளில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நல்லாட்சி அமைந்த பிறகு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலும், அரசின் பல்வேறு திட்ட நிதிகளில் இருந்தும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும், கலைஞர் உரிமைத் தொகை மற்றும் மரக்கன்றுகளை மட்டும் இனிவரும் காலங்களில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் சாதனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்கள் இதில் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்














Leave a Reply