Categories

கோவையில் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்




கோவை நவ 11,
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் திரளாக ஆர்பாட்டத்தில் பங்கேற்பு


கோவை டாடாபாத் பகுதியில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  செந்தில் பாலாஜி அவர்கள் தலைமை ஏற்று நடத்துகின்றார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதிதமிழர் பேரவை இரா.அதியமான்,  நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், கூட்டணி கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் தொண்டர்கள் உடன் பங்கேற்பு.

கண்டன ஆர்பாட்டத்தில் 3000 ஆயிரததிற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.