
கூடலூர் அக் 28,
பந்தலூர் கையுன்னி அரசு பள்ளியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கையுன்னி அரசுபள்ளியில் வைத்து நீலகிரி நடாளுமன்ற உறுப்பினர், கழக துணை பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா பிறந்தநாளை கொண்டாடும் விதமாத, பந்தலூர் மத்திய ஒன்றியம் கையுண்ணி கிளைக் கழகம் சார்பாக, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜார்ஜ் ஏற்பாட்டில் கையுண்ணி அரசு ஊராட்சி ஒன்றிய உயர்நிலை பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவுபுல், முன்னாள் கான்சிலரும்,மணல்வயல் கிளைச் செயலாளர் பிரவின்,ஐடிவிங் ராஜ், கிளைச்செயலாளர்கள் மற்றும் பிஎல்சி உறுப்பினர்கள் மயில், பூபாலன், நிகில் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பள்ளிக் குழந்தைகள் கலைந்து கொண்டு சிறப்பித்தனர்.














Leave a Reply