Categories

குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி

விழுப்புரம் நவ 5,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துலங்கப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் தெருக்களில் மழைநீர் சாக்கடை நீர் தேங்கி செல்வதற்கு வழியில்லாமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவி வருகிறது.  பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீர் குழாயில்லசாக்கடை நீர் கலந்து உள்ளதால் புழுக்கள் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. அசுத்தம் கலந்த தண்ணீரை குடிக்கும் போது உடல்நிலை கெடுகிறது. மக்கள் குழந்தைகள் மலேரியா ஜீரம் டெங்கு நோய்கள்ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக இதனை சரி