
கள்ளக்குறிச்சி டிச 9,
திருக்கோவிலூரில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியினன் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட சட்ட மாமேதை சமத்துவ தலைவர் அவர்களின் 69 ஆவது நினைவு தினத்தையும் பாரதிய ஜனதா கட்சியின் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் VDR. தர்மராஜ் அவர்களின் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் VAT கலிவரதன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பத்ரி நாராயணன் நகரச் செயலாளர் ராஜாஜி என பலர் உடன் இருந்தனர்














Leave a Reply