Categories

பேரறிஞர் அண்ணா 57வது நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம் அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு பிப் 4,

அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை முன்னிட்டு இந்து அறநிலை துறை சார்பாக சமபந்தி விருந்து ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.கந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி நகர் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்திரவைத் துறை  அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி பரஞ்சோதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்ட நிருபர் : யோகேஷ்வரி

உள்ளாட்சி அரசு நாளிதழ்