
கள்ளக்குறிச்சி டிச 6,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிமுக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளர் .குமரகுரு தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார்,ஒன்றிய கழக செயலாளர்கள் மணிராஜ்,அதையூர் சுப்பராயன் மற்றும் நகர கழக செயலாளர் துரை முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாய்ராம் நகர மன்ற உறுப்பினர்கள் கனகவள்ளி தேசிங்கு மற்றும் கணேச ராஜா, ராஜா, நகர துணை செயலாளர் கோபால் நகர பொருளாளர் துரை, அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் வார்டு செயலாளர்கள், ஜிஆர். ராஜேந்திரன், குணசேகரன், சுப்பிரமணி, விஜயகாந்த்,மாவட்ட பிதிநிதி அருணாமுருகன், லயன், வெங்கட்,ஏழுமலை, வழக்கறிஞர் பிரிவு திலிப், தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், அக்பர் அலி. சாய் கழக நிர்வாகிகள் குப்புசாமி, ரஞ்சித்குமார்,அருண் உதவியாளர் தமிழ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்














Leave a Reply