Categories

பெங்களூரில் இருந்து கோவைக்கு போதை மாத்திரை கடத்தல் – 5 பேர் கைது!

கோவை அக் 2பெங்களூருவில் இருந்து கோவைக்கு போதை மாத்திரை கடத்தல்: 5 பேர் கைது சுமார் 7.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்.*

பெங்களூருவில் இருந்து கோவைக்கு போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து விற்பனை செய்த 5 இளைஞர்களை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.