
தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பாஜக பட்டியலணி சார்பில் வெள்ளிக்கிழமை (பிப்.19) அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து பேசிய மாவட்ட தலைவர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாகப் பேசி வன்முறையைத் தூண்டியதாகக் கூறி விசிக அரூர் மேற்கு ஒன்றியத் துணைச் செயலாளர் தீரன் தீர்த்தகிரி அளித்த புகாரின் அடிப்படையில், அரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது..
192, 352 BNS பிரிவுகளின் கீழ் பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் மற்றும் 50 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது













Leave a Reply