Categories

கோவையில் ராயல் கிரீன் சிட்டி வீட்டுமனை திறப்பு விழா


கோவை பிப் 22,

கோவை  ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நடுத்தர மக்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அமைந்துள்ள கிரீன் சிட்டி வீட்டு மனை திறப்பு விழா நடைபெற்றது.  10 ஏக்கர் நிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கூடிய வீட்டு  மனைகள் பிரிக்கப்பட்டு பிரமாண்டமான ஆர்ச், 10 மீட்டர் தார்சலை, கம்பி வேலி, ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் வசதி, மின்சார வசதி, மிக அருகில் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், லூலூமால் மற்றும் மூன்று பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையம், கிரிக்கெட் மைதானம், குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டு இடம், நடைப்பயிற்சிக்கான பாதை, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு போன்ற பல்வேறு  வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மனைகள் அனைத்தும் DTCP அங்கீகாரம் பெற்றவை ஆகும்.  மேலும் கோவை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.  புக்கிங் செய்யும் நபர்களுக்கு திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு சென்ட் காலி மனை இடத்திற்கு  ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம் என அறிவித்துள்ளது. இந்த வீட்டுமனை திட்டம் ரியல் லேண்ட் புரமோட்டர்ஸ் -ன் ராயல் கிரீன் சிட்டி கோவையின் முதல் கிளை என்பது குறிப்பிடத்தக்கது.