Categories

திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டார்

கோவை நவ 4,

திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு தவெக ஆட்சியில் முதல்வர் விஜய்யால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இன்று மாலை கோவை வ வு சி மைதானத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டி விழாவில் பங்கேற்கிறார்.