
கோவை நவ 4,
திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு தவெக ஆட்சியில் முதல்வர் விஜய்யால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இன்று மாலை கோவை வ வு சி மைதானத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டி விழாவில் பங்கேற்கிறார்.














Leave a Reply