
கோவை நவ 19-
* நவ7, திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனியார் மண்டபத்தில் வசந்தோதயா அறக்கட்டளை மற்றும் மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் சிறந்த சமூக சேவகர் விருது, அறக்கட்டளை விருதுகள், சிங்கப்பெண் விருது, சமுதாய சிற்பி விருது நம்பிக்கை நட்சத்திரம் விருது,
* தனி மனிதன் சாதனை விருது,

தன்னம்பிக்கை நாயகன், பல சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் மாநில கல்வி ஆலோசகர் மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு செல்வகுமார் வரவேற்பு உரை ஆற்றினார் தலைமை உரை பத்மஸ்ரீ சுப்புராமன் நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் தலைவர் சரவணன் மற்றும் JK போக்குவரத்து தலைவர் முனைவர் முருகராஜ் அவர்களும் முன்னிலை வகித்தனர்
* கவிஞர் கலக்கல் கந்தசாமி, திருவருட்பா இசை மாமணி முனைவர் வழக்கறிஞர் ஜீவா சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர் மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் மனித சமூக விழிப்புணர் அமைப்பு முனைவர் ஜோதி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர் முனைவர் விஜயபாண்டி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்

இதில்
சிறந்த சமூக சேவகர் விருது
தாராபுரம் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளைக்கு நிறுவனர் அபுதாகிர் அவர்களுக்கு
வழங்கினர் 250 ஆதரவற்ற இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது மற்றும் விருது பெற்றவர்கள் சமூக சேவகர் விருது சண்முகம், சிவசங்கர், அழகர்சாமி, சுப்பிரமணியன், ஹக்கீம், அலாவுதீன் மற்றும் கடலூர் மாவட்டம் தங்கராஜ், வாசு சிவனேசன், விருதுகளை பெற்றுக் கொண்டனர் நிறைவில் கவிஞர் தமிழ்கனல் நன்றியுரை ஆற்றினார் நிகழ்ச்சியின் வரவேற்பாளர்கலாக மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் மாநில நிர்வாகிகலான ராசு, வழக்கறிஞர் விமல்குமார், ராஜ சுகன்யா, கணபதி விஷ்ணு, வழக்கறிஞர் மதி, ஜான்சன் போன்ற நிர்வாகிகள் வரவேற்று சிறப்பு செய்தனர்….














Leave a Reply