
கோவை நவ 18,
BTG அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் பாபி பாலச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் இன்று பிறந்த குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் BTG குழுமத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தனது பிறந்தநாளை ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக உதவிகளை வழங்கி தனது மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியுள்ள BTG அறக்கட்டளை. இது பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும்,தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் மூலம் சமூகத்தில் தேவையுள்ள மக்களுக்கு உதவுவதும், குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இந்த அறக்கட்டளையின் நோக்கமாக கருதப்படுகிறது.














Leave a Reply