
கூடலூர் டிச 15,
பந்தலூரை அடுத்துள்ள எருமாடு அரசு பள்ளி மாணவிகள் சாதனை ..
மாநில அளவில் புதுக்கோட்டை யில் நடைப் பெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் நீலகிரி மாவட்டம் எருமாடு அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பிறவகை நடனத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளர்கள்.இந்த ஆண்டு மாவட்ட அளவில் கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு அரசு பள்ளி இதுவே ஆகும்.வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர், ஆசிரியகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் பாராட்டினர்.














Leave a Reply