
மான்மல் ஜெயின் கல்லூரியில் மாணவர் வளர்ச்சி மன்றத் தொடக்க விழா
சென்னை ஆக 21,
சென்னை அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் மாணவர் வளர்ச்சி மன்றத் தொடக்க விழாவில்
டி.ஐ.ஜிஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார்.இவ்விழாவில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீ நரேந்திர நஹார் கலந்து கொண்டு சிறப்பித்தார். முதல்வர் முனைவர் மூ.அனந்த நாராயணன துணை முதல்வர் இளங்கோவன் வரவேற்புரையாற்றினர்,வளர்ச்சி மன்றப் பேராசிரியர்கள் முனைவர் ராம்குமார், ரஜினிப் பிரியா, முனைவர் அஜிரா சுல்தானா, முனைர் ஆசிஷ் நஹார் மற்றும் பேராசிரியர் சந்தியா தேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எல்லாத் துறைகளைச் சார்ந்த பேராசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.














Leave a Reply