
கோவை ஜூலை 15,
கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பெரியார் அறிவு சார்ந்த உலகத்திற்கு நேரு நகர் லயன்ஸ் சங்கங்களில் ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் புத்தகங்களை வழங்கினார்.இதில்
நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவரும்
வாசிப்புத் திறன் மேம்படுத்துதல் மாவட்ட தலைவருமான லயன் பொறியாளர் தேஜஸ்வினி, முன்னிலையில் புத்தகங்களை நூலகத் தலைவர் ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது.
அப்போதூ மகளிர் தின மாவட்ட தலைவர் சுப்பு செந்தில்குமார், ஜிஎம்டி உறுப்பினர் பால்ராஜ், செயலாளர் திட்டம் நட்ராஜ், ரியல் செந்தில், அட்மின் கிரீஷ், நூலக செயலாளர் சண்முக சுந்தரம், கௌரவ ஆலோசகர் வாமனன், பசுபதி, செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.














Leave a Reply