Categories

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் கட்சி வாரியாக  பட்டியல்


கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி வாரியாக  பட்டியல்

*6 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி*

கோவை வடக்கு தொகுதி , சம்பத்குமார்

கவுண்டம்பாளையம் தொகுதி, கனிமொழி

சிங்காநல்லூர் தொகுதி, கிரி பிரசாத்

கிணத்துக்கடவு தொகுதி, விக்னேஷ்

சூலூர் தொகுதி, சுகுமார்

மேட்டுப்பாளையம் தொகுதி, சுனில் ஆனந்த்…

________________________
*1 தொகுதியில் அதிமுக வெற்றி*

*தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்பி வேலுமணி வெற்றி*

________________________
*மூன்று தொகுதிகளில் திமுக வெற்றி*

கோவை தெற்கு தொகுதி ,செந்தில் பாலாஜி

வால்பாறை சட்டமன்ற தொகுதி, சுதாகர்..

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி,
நித்தியானந்தன்