
புதுக்கோட்டை,மார்ச்.23-
புதுக்கோட்டை அருகே கல்லாலங்குடி ஊராட்சியில் அ டைக்கலம் காத்த அய்யனார் சுவாமிக்கு100 நாள் பணி யாளர்கள் குளத்தையும் மண்ணையும் தெய்வத்தையு ம், வணங்கி கும்பாபிஷேகம் நடைபெற்ற 28ம் நாள் பூ ஜை செய்து பணியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்கு ளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி உள்ளது.ஊராட்சி 8வது வார்டில் அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமி மற்றும் அதன் பரிவார தெய் வங்களோடு சேர்ந்து குளமும் உள்ளது.
கோவில் எதிரில் பாலடைந்து கிடந்த குளத்தை 100 நாள் பணியாளர்கள் கோடை மழை பெய்து விவசாயம் செழி க்கவும்,ஊராட்சி வளர்ச்சி அடையவும், ஊராட்சி பொதும க்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் நொடி இன்றி கா ப்பாற்றவும்,நீர்நிலை, குளங்கள், ஏரிகள், ஓடைகள் நீரோ டி பெருகவும்,100க்கும் அதிகமான பணியாளர்கள் குளத் தை வெட்டி தூர் வாரி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதனை நிறைவு செய்யும் விதமாக குளத்திற்குள் அ மைந்துள்ள கும்பாபிஷேகம் நடைபெற்ற சுவாமிக்கு 28 ம் நாள் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கோவில் முன்பு 100 நாள் பெண் பணியாளர்கள் சுவாமி பாடல் பாடி கும்மி அடித்து கொண்டாடினர். இதையடுத் து கோவில் குளத்தில் ஊராட்சி செயலர் மற்றும் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி உறுப்பின ர்கள் பெண்கள் ஒன்று கூடி மண்வெட்டி, சாந்து சட்டி,அ ரிவாள்,தண்ணிர்குடம், குளத்தின் நடுவில் பால் பழங்க ள் தேங்காய் வைத்து ஒன்றுகூடி குளத்தையும், மண் ணையும் தெய்வத்தையும் கை கூப்பி வணங்கி நின்று கும்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு சென்ற 100 நாள் ப ணியாளர்கள் கும்பாபிஷேகம் முடிந்த 28 ம் நாள் சிறப்பு பூஜைகள் நடத்தி அனைவருக்கும் தீபம் காட்டப்பட்டது. அப்போது கோவில் பிரசாத பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்னதான பந்தலுக்கு சென்ற 100நாள் பணியாளர்கள் அன்னதான உணவுகளுக்கு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து காத்திருந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
நூறாண்டுகளுக்கு மேலாக பாழடைந்து கிடந்த அடைக் கலம் காத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 28ம்நாள் சிறப்பு பூஜை நடத்ததினோம்.

இப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கோவில் எதிரில் குளம் உள்ளது.100 நாள் பணியாளர்கள் மட்டு மே தூர்வாரி தூய்மை செய்து குளத்தையும்,மண்ணை யும், தெய்வத்தையும் வணங்கி மக்கள் வாழவழிவிடு அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமியை வணங்கி வேண்டுவதாக கூறினர்.100 நாள் பணியாளர்கள் சார் பில் சிறப்பு சுவாமி பூஜை நடத்தப்பட்டது. அன்னதானத் தில் 1000 த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட னர்.













Leave a Reply