
கோவை நவ 10,
கார்த்திகை தீம் திருளானற்று திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அகிலம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை துவக்குகீறார்கள்.
திருச்சந்தூரில் நடைப்பெறும் சூரசம்காரம் உலகப் புகழ் பெறற்து. சூரசம்காரம் தினத்தன்று நடைப்பெறும் வேள்வியில் பூரனாவதிக்காக 1 1/2 ஒன்றைக் கிலோ வெள்ளியை மருதமலை முருகன் சன்னதியில் வைத்து வணங்கி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருச்செந்தூருக்கு எடுத்து செல்லப்படுகிறது.
தமிழக சிவசேனை தலைவர் தினேஷ் அவரது குடும்பத்தார் சார்பில் இந்த வெள்ளி செலுத்தப்படுகிறது.
அதேபோல் மருதமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இந்த கோவிலில் அடிவாரத்தில் மிகப்பெரிய முருகன் சிலை வைக்க ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடந்து வந்தது. சிலை அமைப்பது நாள் சுற்றுச்சூலலுக்கு ஆபத்து என்றா கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை அணை பெறப்படு உள்ளதால் அந்த திருப்பணி துங்காமல் உள்ளது.
உடனடியாக சிலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் . அதனால் கோவைக்கும் மருதமலை கற்கும் மிகப்பெருமை சேர்க்கும்.
யாரோ ஒரு சிலர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடுத்து தடை செய்து உள்ளனர்.
நீதிமன்ற வழக்கு சாதகமாக அமைந்து உடனடியாக சிலை அமைகக் வேலைகள் நடக்க வேண்டீம் என்பது எங்கள் பிராத்தனை நடந்தது.
அதே போன்று சூரசம்காரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூருக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். வரும் பக்தர்கள் தங்குவத்ற்கான ரூம்கள் ஆன்லைனில் புக் செய்ய அந்த வெப்சைட் பிளாக் செய்து வைத்து உள்ளார்.
இதனால் பக்தர்கள் பாதிப்பு அடைகின்றனர். அரசு அதிகாரிகள் விஐபிக்கள் அரசியல்வாதிகள் போன்றவர்கள் வந்து தங்குவதற்காக முடக்கி வைத்து உள்ளனர். இதனால் சாதாரண பக்தர்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர்.
வரும் கார்த்திகை தீபம் அன்று நீதிமன்ற உத்தரவை இந்த அரசு அமல் படுத்த வேண்டும். கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை புறம் தள்ளி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக கூடி பக்தர்கள் மீது திமுக அரசாங்கம் தடியடி நடத்தியது.144 தடை உத்தரவும் பித்தது.
தற்போது இந்த அரசாங்கம் வந்து அதை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் கார்தி்திக் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை எனீறு கூறி உள்ளநு.
அதனால் இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் கார்த்திகை தீபம் என்று தீபம் ஏற்ற காவல்துறையிடம் ஒரு வாரத்திற்கு முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் அனுமதி கேட்டு உள்ளோம்.
திருச்செந்தூர் தங்கும் விடுதி ஆன்லைன் புக்கிங் சம்மந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் கேட்ட போது முறையான பதில் வரவில்லை. இந்து சமய அறநிலையத் அமைச்சரை தொடர்பு கொள்ள முய்சித்தோம். இதே திருச்செந்தூரில் அமைச்சரிடம் ஏ லட்சம் கேட்டவர்மீதுஸநடவடிக்க எடுத்து நாங்கள் வரவேற்றோம் ஆனால் தற்போது அவரது செயல்பாடுகள் வேறு மாதிரி உள்ளது.
விஐபி கலாச்சாரத்தை கோவில்களில் ஒழிக்க வேண்டும். வி.ஐ.பி கலாச்சாரத்தை யாருக்கு ஒழித்து உள்ளார்கள் என்றால் முன்னால் இந்து சமய அறநிலையத் அமைச்சராக இருந்த சேகர் பாபுக்கு ஒழித்து உள்ளனர்.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்துகிறனர். உடனடியாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
தீபாவளி தினத்திற்கு தமிழகத்தில் நடைப்பெற கொலைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. போலீஸ் மீது பயம் இல்லை சட்டத்தின் மீது பயம் இல்லை குற்றங்கள் அதிகரித்து உள்ளது. முதல் அமைச்சர் போதைப்பொருள் ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.அது வெறும் பேச்சு அளவில் மட்டும் தான் தவிற அது மிகப்பெரிய வெட்கக்கேடு.இதை முதல்வர் சரி செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் உச்ச நீதி நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த வேண்டி நடைப்பெறும் என்று கூறினார்














Leave a Reply