
கிருஷ்ணகிரி.டிச-6-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் வடக்கு, ஒன்றியம் & நாகரசம்பட்டி பேரூராட்சி அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
9ம்ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. காவேரிப்பட்டணம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கோ.ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் வடிவேல்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கார்திக், மருதேரி குமார், செந்தில், ஆவத்து வாடி சாம்பசிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, சந்திரன், சிகாமணி பவித்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்














Leave a Reply